top of page
  • Facebook
  • Twitter
  • Instagram
DFYSTM_Welcome Image.jpg

  R. Mahendran  ISD Trainer, Coach  

" Done For You " Launch & Scale Your BRANDED ONLINE COACHING NOW

Unlock your potential with Mahe Tech Academy. We offer Done For You services for online training, coaching, and consulting. Choose from four membership levels tailored for committed trainers, coaches, creators, and professionals looking to grow their knowledge business. Let us simplify the setup process with our all-in-one platform setup services.  Suitable if you want to launch your online training, coaching, courses, consulting now.

அக அமைதி தியானம்
இரு நாள் 
பயிற்சி 

  • இப்பொழுதே பதிவு செய்யுங்கள்

  • ஆனா பானா சதி தியானம்

  • விபாசனா தியானம்

  • கற்று பயிற்சி செய்யுங்கள்

  • வாழ்வியலை மேம்படுத்துங்கள்

Lord buddha meditating .jpg
Meditation

அக அமைதி தியானம்

இன்றைய அவசரமான வாழ்வியல் சூழலில் மக்களின் அக அமைதியை வளர்த்தெடுத்து அதன் வாயிலாக சமூகத்திலும், உலகிலும் நல்மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என்ற ஒற்றை நம்பிக்கையின் அடிப்படையில்  வள அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (RDRC) மூலமாக அக அமைதி தியானம் என்ற சமூக நல்மாற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. 

பயிற்சி வகுப்புகளில் ஆனா பானா சதி மற்றும் விபாசனா என்ற இரண்டு தியான முறைகளும் அவற்றை வாழ்வியலில் பயன்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளும் தரப்படுகின்றன. 

அனைவருக்கும் பயன்படும் வகையில் 1நாள் பயிற்சி வகுப்புகள் இணைய வழியாகவும், 1 நாள்,  3 நாள், 5 நாள், 10 நாள் தியானப் பயிற்சிகள் பதிவு செய்யப்பட்ட (Courses) இணைய வழிப் பயிற்சியாக  பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதனோடு உறுப்பினர் திட்டமும் உள்ளது.  பயிற்சியாளர் ரா. மகேந்திரன் தியானப் பயிற்சி வகுப்புகளை இணையவழியாக வழங்குவார்.   இந்தாண்டில் மட்டும் பல நூறு மக்கள் இணைய வழியாகப் பயிற்சி பெற்று பலன் பெற்று உள்ளனர்.  பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் திட்டமிடப்பட்டு உள்ளன.  

பயிற்சி வகுப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளவும், பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து கொள்ளவும் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டு சமூக நல்மாற்றத்திற்கான இந்த முன்னெடுப்பில் இணையவும்

Meditation Courses Tamil

Buddha Statue
Meditation in yoga pose

கட்டணமில்லா
கூட்டுத் தியானப் பயிற்சி

உங்கள் அக அமைதியை வளர்த்தெடுக்க இப்பொழுதே பதிவு செய்யுங்கள்

நடைபெறும் நாட்கள்
8,15,22,29 அக்டோபர் 2025 
இணைய வழி (Online Zoom Class)

Hi Sustainable Leaders

My name is R. Mahendran (aka)

Karuveli RaSa Mahendran

I found myself as a volunteer for positive social change making.  

Electrical & Electronics Engineer by profession and "Wind Energy Expert"  Turned Sustainable Development Coach, Entrepreneur, Author, Sound Engineer, Music Creator, Music Teacher, Youtuber, Volunteer for Positive Social Changes

  • LinkedIn
  • Youtube
  • Facebook
  • Instagram
  • Twitter

Recent Posts

Blue Background

Learn Something New Today

Join Us..

Signup here to receive latest updates, info about free courses, free workshops & coaching sessions and many more.

Thanks for submitting!

bottom of page